[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

பாழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பாழி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்


மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. desolation, waste; void - வெறுமை
  2. space - ஆகாயம்
  3. sea - கடல்
  4. expanse, wideness - அகலம் (திவா.) பாழிப் புவி மேல் (ஞானவா. கற்க. 8)
  5. greatness, superiority, eminence - பெருமை (சூடாமணி நிகண்டு) மால்வரைப் பாழிமா முகட்டுச்சி (கம்பரா. கையடை. 23)
  6. power - வலிமை வாளமருள் . . . பாழி கொண்டன்று (பு. வெ. 7, 14)
  7. fight, battle - போர் பாழி கொள்ளு மேமத்தானும் (தொல். பொ. 72)
  8. great, மிகமிகப் பெரிய - பாழித்தீ யாய்நின்றாய் (வார்ப்புரு:தேவாரம் - அப்பர் நான்காம் திருமுறை. பாடல் 127)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாழி&oldid=1904392" இலிருந்து மீள்விக்கப்பட்டது