[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

தடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

thadam padhi

Thadam pathi

தடம் பதி


தமிழ்

[தொகு]
தடம்:
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • தடம், பெயர்ச்சொல்.
  1. பாதை, தண்டவாளம்
  2. அடையாளம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. track
பயன்பாடு
  1. மதுரை செல்லும் ரயில் தடம் மூன்றில் சற்று நேரத்தில் வந்து சேரும்

(ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - தடம் )

"https://ta.wiktionary.org/w/index.php?title=தடம்&oldid=1968906" இலிருந்து மீள்விக்கப்பட்டது