கீழ்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கீழ், உரிச்சொல்.
- கீழ், பெயர்ச்சொல்.
- மறதி(சூடா.)
- கடிவாளம்
- கீழிடம்---நள்ளுங் கீழுளு மேலுளும் யாவுளும் (திருவாச. 5, 46)
- கிழக்குத் திசை---(சூடாமணி நிகண்டு)
- பள்ளம் ---(சூடாமணி நிகண்டு)
- முற்காலம்---கீழ்ச்செய்தவத்தாற் கிழியீடு நேர்பட்டு ({திருவாச. 40, 9).
- குற்றம் ---(பிங். )
- கயமை --- (சூடாமணி நிகண்டு)
- இழிந்தவன் --- கீழ் தன்மனம்புரிந்த வாறே மிகும் (நாலடி. 341)
- கீழே --- *எ.கா..மாடத்திலிருந்து கீழிறங் கினான்
- தமிழ் இலக்கணம்---ஏழாம்வேற்றுமைச் சொல்லுருபு. (தொல். சொல். 83.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- forgetfulness
- bridle, rein, bit
- place or space below, underneath, bottom
- fault, blemish, defect
- former time
- pit
- east
- inferiority, baseness, viciousness
- low caste, low caste man, vicious person
- tamil grammar ---Locative case-ending
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +