[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

கவர்வு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கவர்வு, பெயர்ச்சொல்.
  1. காண்க...கவர்ச்சி¹
  2. இழுக்கை
  3. விருப்பம் (தொல். சொல். 362.)
  4. துக்கம்
    (எ. கா.) களிப்புங் கவர்வுமற்று (திவ். திருவாய். 2, 3, 10).
  5. (ஒப்பிடுக)கவல்வு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. See...கவர்ச்சி¹
  2. captivation, attraction
  3. charming
  4. desire
  5. sorrow

விளக்கம்

[தொகு]
  • கவர்தல் தொழில் விருப்பத்தால் நிகழ்கிறது
(இலக்கியப் பயன்பாடு)
  • மரையாட்டுக் கறி உண்பவர் கடுமுடைக் கள்ளை "கொள்கை மாந்தரின் ஆனாது கவரும்" (=விரும்பும்) (அகநானூறு 3)
(இலக்கணப் பயன்பாடு)
  • "கவர்வு விருப்பு ஆகும்" - தொல்காப்பியம் 2-8-65


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவர்வு&oldid=1400915" இலிருந்து மீள்விக்கப்பட்டது