[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஒருத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • ஒருத்தல், பெயர்ச்சொல்.
  1. புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை (தொல்.பொ. 590, 591, 592) கரடி (சூடாமணி நிகண்டு); ஒருசார்விலங்கின் ஆண் பெயர்(அக. நி.)
  2. குதிரை. (அக. நி.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Male of certain animals, viz.,
  2. horse



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒருத்தல்&oldid=1983910" இலிருந்து மீள்விக்கப்பட்டது