இசைத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இசைத்தல், பெயர்ச்சொல்.
- உண்டுபண்ணுதல்
- கட்டுதல். (திவா.)
- ஒத்தல்
- மிகக்கொடுத்தல் (பிங். )
- ஒலித்தல் (தொல்.பொ.195); யாழ். முதலியன ஒலித்தல்
- சொல்லுதல்
- அறிவித்தல்
- (எ. கா.) காலை யிசைக்கும் பொழுதுதொடு புலம்புகொள (பதிற்றுப்.81, 5)
- பாடுதல்
- இசைக்கருவி வாசித்தல்; யாழி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To bring about
- To bind, tie, fasten
- To resemble
- To give lavishly
- To sound ;To sound, as a musical instrument
- To disclose, express
- To indicate, signify
- To sing
- To play, as on a lute
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- அறுபட்ட கோப்புத் தொடுப்புகளுள்ள பக்கங்கள்
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- விநாயகபு. உள்ள பக்கங்கள்
- திவா. உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- பாரத. உள்ள பக்கங்கள்
- பிங். உள்ள பக்கங்கள்
- தொல். உள்ள பக்கங்கள்
- கலித். உள்ள பக்கங்கள்
- சீவக. உள்ள பக்கங்கள்
- பதிற்றுப். உள்ள பக்கங்கள்
- கந்த பு. உள்ள பக்கங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்