அஃகுப்பெயர்
Appearance
ஒலிப்பு
[தொகு](கோப்பு) |
பெயர்ச்சொல்
[தொகு]அஃகுப்பெயர்
- நீண்ட பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பெயர்ச் சுருக்கம்
விளக்கம்
[தொகு]- abbreviation என்பது, ஒரு வார்த்தையின், சில எழுத்துக்கள் இணைந்து உருவாவது.
- அஃகுப்பெயர் என்பது, பல வார்த்தைகளின், முதல் எழுத்துக்கள் இணைந்து உருவாவது.
( எடுத்துக்காட்டு )
[தொகு]news என்பது,
north,
east,
west,
south
என்ற சொற்களின் முதல் எழுத்துக்கள் இணந்து உருவானது.
தொடர்புடைய சொற்கள்
[தொகு]abbreviation ,abstract ,acronym
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- தெலுங்கு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +