yea
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- yea, பெயர்ச்சொல்.
- ஆம் எனுஞ்சொல்
- இணக்கந் தெரிவிக்குங் குறிப்பு ஏற்பு வாக்களிப்பு
- yea, உரிச்சொல்.
- ஆம் அப்படித்தான் அப்படியே
- உண்மையாகவே
- இன்னும் மேலாக
- இன்னுஞ் சொல்லப்போனால்
- என்றுமட்டுமல்ல - இன்னுஞ் சொல்ல வேண்டும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---yea--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி