கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
==ஆங்கிலம்==
window
- சாளரம்; சன்னல்; பலகணி
- வீடுகளில் காற்று மற்றும் வெளிச்சம் வர சுவற்றில் அமைக்கப்படும் வழி
- கணினி மென்பொருள்களில் பயன்படுத்தப்படும் சாளரம்
காலதர்
- கால் - காற்று;அதர் - வழி (காற்று வரும் வழி)
பலகணி