virginia
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- virginia, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஐம்பது மாநிலங்களில் ஒன்று virginia...இது அந்நாட்டுக் கிழக்கில் அட்லாண்டிக் கடற்கரையோரம் அமைந்துள்ளது...ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு பெருந்தொகையினராகக் குடியேறியபோது கிழக்குக் கடற்கரையோரம் அவர்களால் நிறுவப்பட்ட முதன்முதற் பதின்மூன்று குடியேற்றப் பகுதிகளில் {Colony) ஒன்று...அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தேசீயக்கொடியில் காணப்படும் பதின்மூன்று குறுக்குக்கோடுகளில் ஒன்றாக, இந்த மாநிலம் ஒரு குறுக்கு நேர்க்கோட்டில் பிரதிநித்துவப் படுத்தப்படுகிறது...
- virginia (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---virginia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---virginia--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+