[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

uxor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • uxor, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): மனைவி என்பதற்கான லத்தீன் சொல்

விளக்கம்

[தொகு]

மணைவி என்பவள் ஒரு ஆணின் சட்ட நீட்டிப்பு மட்டுமே என்பதால், அவளின் பெயரைக் குறிப்பிடத் தேவையில்லை என்கிற எண்ணம் இருந்த காலகட்டத்தில், சட்ட ஆவணங்களில், 'மற்றும் மணைவி' என்பதைக் குறிக்க, 'et ux.' என்று எழுதப்பட்டது.


( மொழிகள் )

சான்றுகோள் ---uxor--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=uxor&oldid=1625844" இலிருந்து மீள்விக்கப்பட்டது