[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

tireless

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

tireless, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

tireless()

  1. அயராத,ஓயாத, சோர்வடையாத, சளைக்காத, களைப்படையாத
விளக்கம்
பயன்பாடு
  1. tireless journey - ஓயாத பயணம்
  2. The sun had gone in its tireless journey and was nearing the skyline - சூரியன் அதன் ஓயாப் பயணத்தை முடித்துக்கொண்டு அடிவானத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. (The Texas magazine, Volume 4, Frank Eberle, Harry Van Denmark)
  • tireless (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---tireless--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=tireless&oldid=1621337" இலிருந்து மீள்விக்கப்பட்டது