கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்.| பெ.| n.
- இணைப்பி; ஆளி; தொடர்பி; நிலைமாற்றி; சொடுக்கி;
- சாவி; பொத்தான்;
- ஒரு மின்சுற்றுக்கு செல்லும் மின்னோட்டத்தை தேவைப்படும் போது அனுப்பவும், தேவைப்படாதபோது துண்டிக்கவும் அம்மின் சுற்றில் இணைக்கப்படும் ஒரு கருவியமைப்பு ஆகும்.