stoic
Appearance
- விருப்பு வெறுப்பற்ற; நிலையேற்புத் தன்மையுடைய
- வலி, துன்பம் முதலான எதையும் தாங்கி, அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவர்
- துன்பம் மிக உழன்றாலும் அதை சகித்து இருப்பவர்.
- சீனோ, கிரேக்கச் சீடர்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---stoic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+