rigidity
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
rigidity
- இயற்பியல். விறைப்பு
- உளவியல். விடாக் கண்டிப்பு
- கணிதம். திண்மை; விறைப்பு
- தடைய அறிவியல். விறைப்பு
- தாவரவியல். வன்மை; விறைப்பு
- பொறியியல். உறுதிப்பாடு; திடநிலை; விறைப்பு
- மருத்துவம். இறுக்கம்; வரைப்பான; விறைப்பு
- மாழையியல். விறைப்பு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rigidity