[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

radio

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
வானொலிப் பெட்டி, வானொலி வாங்கி

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

radio

  1. வானொலி
    1. 10 கிலோ எர்ட்ஃசு (Hertz) முதல் 3,00,000 எர்ட்ஃசு அதிர்வெண் வரை கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு நடைபெறும் கம்பியில்லாத் தொலைத்தொடர்பு நுட்பம்
    2. பொதுவாக ஒலி அலைகளை மின்காந்த அலைகளாக மாற்றி தொலைத்தொடர்பிற்குப் பயன்படுத்தும் முறை.
    3. மக்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை மின்காந்த அலைவழி ஒலிபரப்பு ஊடகம்
    4. ஒலிபரப்பிற்கு பயன்படுத்தப்படும் கருவி மற்றும் ஒலிபரப்பைப் பெறுவதற்குப் (வாங்கிகளுக்குப்) பயன்படும் கருவி
  2. வானொலி மூலம் பறிமாறப்படும் செய்தி (வானொலிச் செய்தி)

வினைச்சொல்

[தொகு]

radio

  1. வானொலி மூலம் செய்தியை அனுப்பிப் பெறு(தல்).
"https://ta.wiktionary.org/w/index.php?title=radio&oldid=1601709" இலிருந்து மீள்விக்கப்பட்டது