prompt
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
விளக்கம்
- அவர் பேச்சு முன்னாலிருந்த நினைப்பூட்டு கருவியில் பார்த்து வாசித்தது (he read his speech was read off the prompt)
பொருள்
விளக்கம்
பொருள்
- (வி) prompt
- தூண்டு; தூண்டி விடு; ஏவு; கிண்டு
- நினைப்பூட்டு
- இடைமறி
விளக்கம்
- அவர் வசனத்தை அடிக்கடி மறந்து விட்டதால், இடையில் தொடர்ந்து நினைப்பூட்டிக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது (we have to keep prompting him because he forgot his dialogue often)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ