[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

portrait

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ராஜா ரவிவர்மா வரைந்த ராணி பரணி பாயின் உருவப்பட ஓவியம்

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

portrait

  1. கணினியியல்: உருவப்படம், நீளவாக்குத் தோற்றம்
  2. ஓவிய வகை - மனிதரின் முகமோ அல்லது உருவப்படம் உள்ள ஓவியம்.
  3. பிரதிமை

விளக்கம்

[தொகு]
  • கணினியியல். ஒரு செவ்வக கோப்பின் தளவமைப்பு, அதில் செங்குத்து நீளம் கிடைமட்ட நீளத்தை விட அதிகமாக இருக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=portrait&oldid=1912420" இலிருந்து மீள்விக்கப்பட்டது