indirectness
Appearance
பொருள்
indirectness(பெ)
- மறைமுகம்; சுற்றிவளைப்பு; கோணல் வழி
விளக்கம்
பயன்பாடு
- Is her indirectness an outcome of womanly modesty on her part? - அவளது சுற்றிவளைத்த பேச்சு பெண்மைக்கு இயல்பான நாணத்தினாலா? (Homeric voices:discourse, memory, gender, Elizabeth Minchin)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---indirectness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
:periphrase - roundabout - periphrasis - circumlocution - pleonasm