imaginative
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- imaginative, உரிச்சொல்.
- கற்பனைத்திறத்துக்குரிய
- கற்பனைத்திறத்தினைப் பயன்படுத்தும் பாங்குள்ள
- மிகுகற்பனைத்திறம் வாய்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---imaginative--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி