hard water
Appearance
ஆங்கிலம்
[தொகு]hard water
- நெசவுத்தொழில். வன்னீர்
- பொறியியல். கடின நீர்; திரை தருநீர்
- மருத்துவம். கடினநீர்
- மீன்வளம். கடின நீர்; கன நீர்; வன்னீர்
- வேதியியல். கடின நீர்; திரை தரு நீர்; நுரை தரா நீர்; வன்னீர்
- வேளாண்மை. கடின நீர்
விளக்கம்
[தொகு]- கால்சியம் மக்னீசியம் கூட்டுப்பொருட்கள் பெருமளவு கரைந்துள்ள நீர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +