fluke
Appearance
ஒலிப்பு
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
fluke
- எதிர்பாரா நன்மை; எதிர்பாரா வெற்றி; குருட்டு வெற்றி; குருட்டடி; குருட்டாம்போக்கு; நல்வாய்ப்பு
- மருத்துவம்.: தட்டைப்புழு
- திமிங்கிலம், ஓங்கில் போன்ற கடல்வாழ் விலங்குகளின் வால்பகுதியில் தட்டையாக இருக்கும் பகுதி
- நங்கூரத்தில் தட்டையான வாள் போன்ற பகுதி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் fluke