farad
Appearance
ஆங்கிலம்
[தொகு]farad
- இயற்பியல். ஃபாரட்; பரட்டு
- பொறியியல். ஃபாரட்; பரட்டு; பாரடு (மின் அளவு)
- வேதியியல். பரட்டு
விளக்கம்
[தொகு]மின் தேக்கு திறனின் அலகு ஃபாரட் ஆகும். 1 கூலும் மின்னூட்டம் ஒரு மின் தேக்கியின் மின்னோடுகளுக்கிடையே 1வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டை ஏற்படுத்தினால் அதன் மின்தேக்கு திறன் 1ஃபாரட் ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +