failed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- failed, வினைச்சொல்.
- தோல்வியடைந்தான், தோல்வியடைந்தாள், தோல்வியடைந்தார், தோல்வியடைந்தார்கள், தோல்வியடைந்தது.
- எ.கா. He failed in the physical test.
- failed, உரிச்சொல்.
- தோல்வியடைந்த
- எ.கா. It was a failed project.
விளக்கம்
[தொகு]- fail என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---failed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்