[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

euphemism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

euphemism(பெ)

விளக்கம்
பயன்பாடு
  • to pass away is a euphemism for to die - இறந்தார் என்பதன் இடக்கரடக்கல் காலமானார், இறைவனடி சேர்ந்தார், இயற்கை எய்தினார்
  • குடிகாரன் என்பதற்குப் பதிலாக மதுப்பிரியன் என்று நாசுக்காக அழைப்பது. குடிகாரன் என்பது வன்மொழி. மதுப்பிரியன் என்பது மென்மொழி
  • euphemism (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---euphemism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :circumlocution - disphemism - delicacy - pomposity - grandiloquence

"https://ta.wiktionary.org/w/index.php?title=euphemism&oldid=1896126" இலிருந்து மீள்விக்கப்பட்டது