[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

dropout

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ) நின்றவர் dropout
  2. பள்ளி கல்லூரிகளில் பாடங்களை முடிக்காமல் இடையில் நின்றவர்
  3. இடைநிற்றல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் 1 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது - தினமணி, 13 Nov 2009 (the dropout rate in elementary and middle schools have reduced to 1%)
  2. கடந்த ஆண்டு, பள்ளியை விட்டு நின்றவர்கள் எத்தனைப் பேர்?
"https://ta.wiktionary.org/w/index.php?title=dropout&oldid=1911644" இலிருந்து மீள்விக்கப்பட்டது