dissonant
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- dissonant, உரிச்சொல்.
- கடுமுரண் ஒலியுடைய
- இசையொவ்வாத
- மாறுபட்டுள்ள
- கரடுமுரடான
- பொருந்தாத
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dissonant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி