கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (வி) descry
- (குறிப்பாக தூரத்தில் உள்ள அல்லது சரியாகத் தெரியாத ஒன்றை) பார்; காண், கண்டுபிடி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- பனிமூட்டமான நாட்களில் பக்கத்தில் உள்ள மரங்களை சற்று மங்கலாகவும் தூரத்து மலைகளின் தெளிவற்ற உருவத்தையும் காணலாம் (on foggy days, one can descry the nearby trees dimly and the rough outline of the distant hills)
{ஆதாரம்} --->
- சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
- வின்சுலோ அகராதி