[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

contrast

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • மாறுபாடு; வேறுபாடு; முரண்பாடு; வேறுபடும் பண்பு;
  • இயற்.| பொறி.| மர.| உறழ்பொருவு
  • மொழி. வேற்றுநிலை; எதிர்நிலை[1]
பலுக்கல்

விளக்கம்

[தொகு]
  • தொலைகாட்சிப் படங்களில் இருள் பகுதிக்கும் ஒளிப்பகுதிக்குமிடையிலான விகிதத்தைக் குறிக்கிறது. மிக அதிகமான வேறுபாட்டு முனைப்புடைய படம் மிக அடர்ந்த கருமையினையும், பிரகாசமான வெண்மையினையும் கொண்டிருக்கும். குறைந்த வேறுபாட்டு முனைப்புடைய படங்கள் ஒட்டு மொத்தப் பழுப்பு நிறத் தோற்றமுடையதாக இருக்கும்.

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் contrast
  1. சக்திவேல், சு. (1980). மொழியியல் கலைச்சொல்லகராதி. மணிவாசகர் நூலகம். பக். 17
"https://ta.wiktionary.org/w/index.php?title=contrast&oldid=1995670" இலிருந்து மீள்விக்கப்பட்டது