contemporary
Appearance
ஆங்கிலம்
[தொகு]contemporary
- உடனிகழ்வான; உடன் நிகழ்வான; உடன் வாழ்நர்; ஒரே காலத்திற்குரிய; சம காலத்தவர்; சமகாலத்திய
- தற்காலத்திய, நவீன
சொற்றொடர் பயன்பாடு
[தொகு]- நவீன இசை (contemporary/modern music)
தொடர்புடைய சொற்கள்
[தொகு]( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +