chosen
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- chosen, வினைச்சொல்.
- தேர்ந்தெடுக்கப்பட்டான், தேர்ந்தெடுக்கப்பட்டாள், தேர்ந்தெடுக்கப்பட்டார், தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், தேர்ந்தெடுக்கப்பட்டது.
- எ.கா. She was chosen to represent her college in the inter-college competition.
- chosen, உரிச்சொல்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட
- எ.கா. The chosen representative did not turn up for the competition.
விளக்கம்
[தொகு]- choose என்பதன் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chosen--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்