bract
Appearance
ஆங்கிலம்
[தொகு]
bract
- தாவரவியல். செதில்; பூவடிச் செதில்; பூவடியிலை
- வேளாண்மை. காம்பிதழ்; பூ வட்டம்; பூவடுச் சிற்றிலை
விளக்கம்
[தொகு]- மாறிய இலை. தன் கோணத்தில் பூவைத் தாங்குவது. பூ அல்லது பூக்கொத்திற்குக் கீழ் வளர்வது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +