barb
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (பெ) barb
- அம்பு, தூண்டில் முதலியவற்றின் கூர்முனை
- வலி தரும், வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட சொல் அல்லது குற்றச்சாட்டு
- கால்நடையியல். இறகிழை
- விலங்கியல். இறகிழை
விளக்கம்
- தாடிபோன்ற மீனின் தசை இழை
- கன்னித்துறவியின் முக்காட்டு மோவாய்ப் பகுதி
- இறகுத்துய்
- அம்பு நுனி வளைவு
- தூண்டில்முள்
- கொடுக்கு
- (வினை) கூர்நுதியமைவி
- தசையிழை வாய்ப்புறுத்து மோவாய் இழை அமைவி
- மழி
- சீவு
- சிக்கெடு
- ஒழுங்குசெய்
- ஒப்பனை செய்
- துணை
- ஊடுருவு
- குதிரைமரபின் வகை
- திண்ணிற மாடப்புறா வகை
பொருள்
- (வி) barb
- கூர்முனை இடு
விளக்கம்
{ஆதாரம்} ---> வார்ப்புரு:சென்னை பேரகர முதலி வின்சுலோ
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் barb