[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

banal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () banal
  1. கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன, சுவையற்ற, பழைய, புதுமையற்ற, புதுக் கருத்துகள் ஏதும் இல்லாத, படித்து/கேட்டுச் சலித்துப் போன
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அந்த அரசியல்வாதியின் கேட்டுப் புளித்துப் போன பேச்சு - அரைத்த மா ( banal speech of that politician)

"https://ta.wiktionary.org/w/index.php?title=banal&oldid=1854867" இலிருந்து மீள்விக்கப்பட்டது