and so on
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (உ ) and so on
- அதே மாதிரியான; அப்படித் தொடர்ச்சியாக; அவ்வாறே; முதலிய; மற்றும் பல; அதேபோல் அடுத்தடுதவை
விளக்கம்
- நாங்கள் சென்னை, மதுரை அந்த மாதிரி பல நகரங்களைச் சுற்றிப் பார்த்தோம் (we visited many cities like Chennai, Madurai and so on)