[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

analogue

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

analogue

  1. இயற்பியல். ஒத்தபொருள்; தொழிலொத்தவுறுப்பு
  2. கணிதம். ஒத்தபொருள்
  3. தாவரவியல். செயலொத்தவுறுப்பு
  4. பொறியியல். உருவக
  5. மருத்துவம். பிரிதொற்று
  6. வேளாண்மை. தொழிலொத்தவுறுப்பு
  7. ஒத்த சொல், ஒப்புடைய பொருள், (உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு, இனச்சினை.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=analogue&oldid=1997774" இலிருந்து மீள்விக்கப்பட்டது