[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

along

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| மு.உ.| prep.

தனிச்சொல்லாக

  1. நெடுக - அங்கே ஆற்றில் நெடுக வீடுகள் இருக்கின்றன.(there are houses along by the river.)
  2. வழியாக-அவன் ஓடுபாதை வழியாக சரியாக ஓட்டினான்.(he was driving properly along his lane.)

கூட்டுச்சொல்லாக

  1. along with - உடன்,(a cow is grazing along with its calf)
  2. get along - முன்னே நட,
  3. all along - எப்போதும், முழுவதும்,
  4. along side - கூடவே(traditional beliefs still flourish along side a modern life style in japan.)

தொடர்புடைய பிற சொற்கள்

[தொகு]

with, get, side, all

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • தமிழ் - (தகுந்த இடங்களில் விளக்கப்பட்டுள்ளது.)
"https://ta.wiktionary.org/w/index.php?title=along&oldid=1993325" இலிருந்து மீள்விக்கப்பட்டது