[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

Stufe

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு

Stufe

  • ச்5டூவ2 பன்மை: ச்5டூவ2ன்
  • IPA: [ˈʃtuːfə], பன்மை: [ˈʃtuːfn̩]
பொருள்

Stufe (பெண்) (பெ) [உடைமை:Stufe, பன்மை: Stufen]

  1. படிக்கட்டின் படி
  2. படிநிலை, ஒரு கட்டம், ஒரு நிலை
  3. ஒரு பண்பை அளக்கும் அளவீட்டு முறையில் ஓர் அளவீட்டுநிலை; எ.கா வெப்ப அளவியில் ஒரு பாகை
"https://ta.wiktionary.org/w/index.php?title=Stufe&oldid=1991417" இலிருந்து மீள்விக்கப்பட்டது