[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

தளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தளி (பெ)

  1. நீர்த்துளி
  2. மழையின் முதல் தூறல்
  3. மேகம்; முகில்
  4. குளிர்
  5. கோயில்
  6. இடம்
  7. விளக்குத் தகழி
  8. விளக்குத் தண்டு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. drop of water, rain drop
  2. first shower of rain
  3. cloud
  4. coolness
  5. temple, sacred shrine
  6. place, room
  7. oil-vessel of a lamp
  8. lamp-stand
விளக்கம்
பயன்பாடு

([தளி என்றால் முதன்முதலாகப் பெய்யும் சிறுதூரல் என்று பொருள். தளிப்பெண்கள் என்றால் கோயில் வளாகத்தில் தண்ணீர் தெளிப்பவர்கள் என்று பொருள். தமிழர் தம்முடைய வீட்டுவாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடும் மரபு உடையோர். இதுபோன்று கோயிலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போடும் பெண்டீரே தளிப் பெண்டீர் ஆவர்])(இலக்கியப் பயன்பாடு)

  • தளிபொழி தளிரன்ன (கலித். 13)
  • தளிபெருகுந் தண்சினைய பொழில் (பரிபா. 8, 91)
  • தளியிற் சிறந்தனை (கலித். 50, 16)
  • காமர்சாலை தளிநிறுமின் (சீவக. 306)
  • அடிசிற் றளியா னெய்வார்ந்து (சீவக. 2579)

(இலக்கணப் பயன்பாடு)


தளி (வி)

  1. துளி
  2. தெளி
  3. பூசு
  4. தெளிவாகப் புரிந்து கொள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. drip, as rain
  2. sprinkle
  3. smear, as sandal
  4. comprehend clearly
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நுண்மழை தளித்தென (ஐங்குறு. 328).
  • ஆரியாக வஞ்சாந்தந் தளித்தபின் (சீவக. 129)
  • ஆதிப்பிரானைத் தளிந்தவர்க்கல்லது தாங்கவொண்ணாதே (திருமந். 527)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :துளி - தெளி - கோயில் - முகில் - தூறல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தளி&oldid=1986717" இலிருந்து மீள்விக்கப்பட்டது