iOS மற்றும் Android சாதனங்கள் அனைத்திலும் நம்பகமான குரல் அம்சம், வீடியோ அழைப்பு வசதி மற்றும் தனிப்பட்ட மெசேஜிங் அம்சம் மூலம் உங்களுக்கு முக்கியமான நபர்களுடன் நெருக்கமாக இணைந்திருங்கள்.
குரல் அழைப்பின் மூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது தனியாக மற்றும் குழுவாக வீடியோ அழைப்புகளைச் செய்வதன் மூலம் முகம் பார்த்து நேருக்கு நேர் பேசுங்கள்—இவை எப்போதும் இலவசமானவை* மற்றும் வரம்பேதும் இல்லாதவை.
*நீங்கள் வைஃபை அல்லது டேட்டா பேக்கேஜைப் பயன்படுத்தி அழைக்கும்போது
WhatsAppஐ 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்துகின்றனர். நீங்கள் யாரை அணுக வேண்டுமோ, அவர்கள் பெரும்பாலும் WhatsApp இல் இருப்பார்கள்.