vaccination
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
vaccination
- தடுப்பூசி போடல்; அம்மை குத்தல்; அம்மை குத்துதல்; அம்மை த்துதல்; அம்மைத்தடுப்பூசி குத்துதல்
- கால்நடையியல். தடுப்பூசி அளித்தல்; நோய்த்தடுப்பு செய்தல்; தடுப்பூசி போடுதல்
- மருத்துவம். அம்மைகுத்தல்; அம்மைக்குத்தல்; தடுப்பு ஊநீர்க்குத்தல்; தடுப்பு மூலம் ஏற்றல்
- வேளாண்மை. பால்குத்தல்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் vaccination