alu
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- alu, பெயர்ச்சொல்.
- கணித ஏரண அகம்
- கணிதத் தருக்ககம்; கணித தருக்க முறை அலகு
விளக்கம்
தொகு- கணினியியல் - Arithmetic Logic Unit என்பதன் சுருக்கம். மையச் செயலகத்தின் (CPU) ஒரு பிரிவாகும். இங்கு கணித மற்றும் தருக்கச் செயல்கள் நிகழ்கின்றன.
பயன்பாடு
தொகு- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---alu--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1