sobriquet
sobriquet, ஆங்கிலம்.
தொகு(கோப்பு)
பொருள்
sobriquet(பெ)
- அடைபெயர்; செல்லப்பெயர்
விளக்கம்
பயன்பாடு
- Old Abe, a popular sobriquet of President Abraham Lincoln ; sometimes also " Honest Old Abe" and "Father Abraham" - Old Abe என்பது அதிபர் ஆப்ரகாம் லிங்கனின் மிகப் பிரசித்தமான செல்லப்பெயர்; சில சமயங்களில், " "Honest Old Abe" அல்லது "Father Abraham" என்றும் அவர் செல்லமாக அழைக்கப்படுகிறார். (Handy-book of literary curiosities, William Shepard Walsh)
- sobriquet (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sobriquet--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்