தவசி
Appearance
தவசி | |
---|---|
இயக்கம் | கே. ஆர். சங்கர் |
தயாரிப்பு | ஜெயப்பிரகாசு வி. ஞானவேல் |
கதை | சின்ன கிருஷ்ணா |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | விஜயகாந்த் சௌந்தர்யா நாசர் |
ஒளிப்பதிவு | பூபதி |
வெளியீடு | நவம்பர் 14, 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தவசி (Thavasi) 2001இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை உதய சங்கர் இயக்கியிருந்தார். விஜயகாந்த், சௌந்தர்யா, ஜெயசுதா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- விஜயகாந்த் - தவசி மற்றும் பூபதி
- சௌந்தர்யா - பிரியதர்சினி
- ஜெயசுதா - பூபதியின் தாய்
- வடிவுக்கரசி -மரகதம்
- சிறீமன் - தங்கராசு
- நாசர் - சங்கரபாண்டி
- வடிவேலு
- நிழல்கள் ரவி - ராஜதுரை
- இளவரசு -கார்மேகம்
- பொன்னம்பலம் -கோட்டை பெருமாள்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார்.[1][2]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
---|---|---|
"தந்தன தந்தன தைமாசம்" | கே. ஜே. யேசுதாஸ், சாதனா சர்கம் | பா. விஜய் |
"தேசிங்கு ராஜா தான்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் | |
"ஏலே இமயமல" | மாணிக்க விநாயகம் | |
"எத்தனை எத்தனை" | சங்கர் மகாதேவன், எஸ். ஜானகி | கபிலன் |
"பஞ்சாங்கம் பார்க்காதே" | ஸ்ரீவர்தினி, சித்ரா ஐயர், சங்கர் மகாதேவன் | பழனிபாரதி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thavasi Songs — Thavasi Tamil Movie Songs — Tamil Songs Lyrics Trailer Videos, Preview Stills Reviews". Raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
- ↑ "Thavasi (2001) Tamil Movie mp3 Songs Download - Music By Vidyasagar - StarMusiQ.Com" – via www.starmusiq.top.[தொடர்பிழந்த இணைப்பு]