[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஒரு, (பெ)

  1. ஆடு. (பிங். )
  2. அழிஞ்சில்

ஒரு, (உரிச்சொல்)

  1. ஒன்று
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sheep
  2. Sage-leaved alangium

ஒரு, (உரிச்சொல்)

  1. A or an; one; unique; special

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. a ஆங்கிலம்
  2. एक, प्रति இந்தி
  3. (சீனம்)

விளக்கம்

[தொகு]
  1. தமிழ் மெய் எழுத்துக்களைக் கொண்டுத் தொடங்கும் ஒருமை பெயர் சொற்களுக்கு முன், பயன்படுத்த வேண்டிய உரிச்சொல்.
( எ.கா ) 1) ஒரு வண்டி வருகிறது, 2) ஒரு மணி நேரம் காத்திரு.


( மொழிகள் )

சான்றுகள் ---ஒரு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒரு&oldid=1983962" இலிருந்து மீள்விக்கப்பட்டது