இனம்
Appearance
பொருள்
(பெ) இனம்
- குலம்
- பரம்பரை
- பொதுவான குணம் மற்றும் பண்புகள்
- பொதுப் பண்புகள் கொண்டவைகளை ஓர் இனம் எனலாம்,
- உயிரைப் பெற்றுள்ள உடல் (species) ,
- வகை (kind) - (वर्ग)இந்தி
- நண்பன் (friend).
- உயிரியல்:உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. பேரினத்துக்கு கீழாக அமைந்த கடைசி நிலை வகைப்பாட்டலகு. சிலவேலைகள் இதற்கு கீழ் நிலையில் சிற்றினம் என்ற வகைப்பாட்டலகும் காணப்படும்.
பயன்பாடு
- தமிழர் தமிழ்நாட்டுக்குள் பேசிக்கொள்ள ஆங்கிலம் தேவைப்படுகிறது என்பது நம் இனத்துக்கு நேரும் அவமானமல்லவா? "தமிழர் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்பது இதுதானோ? (தமிழா, நீ பேசுவது தமிழா?, தினமணி, 20 ஆகஸ்டு 2010)
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
மொழிபெயர்ப்புகள்
- இனம்
- இனங்காண்
- இனப்படுகொலை, இனவுணர்வு, இனமானம், இனவெறி
- வல்லினம், இடையினம், மெல்லினம்
- உயிரினம், பாலினம், விலங்கினம், பறவையினம்
- பேரினம், [[கங்கைக் கைவினை ஸஸ
]], மீனினம், குரங்கினம்