warlock
Appearance
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
warlock(பெ)
- சூனியக்காரன், மந்திரவாதி
- குறி சொல்பவர்; சோதிடர்
விளக்கம்
- warlock என்பதன் மூலச்சொல் துரோகி என்ற பொருள்படும். warlock என்பவன் மந்திரவாதிகளில் விலக்கப்பட்டவர் என்பதால், மந்திரவாதியை warlock என்றழைப்பது மந்திரவாதிகளுக்கு இகழ்ச்சியாகக் கருதப்படும். (When Someone You Love Is Wiccan: A Guide to Witchcraft and Paganism, Carl McColman)
பயன்பாடு
- warlock (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---warlock--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு