[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

supported

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • supported, வினைச்சொல்.
  1. ஆதரவளித்தான், ஆதரவளித்தாள், ஆதரவளித்தார், ஆதரவளித்தார்கள், ஆதரவளித்தது.
  2. துணைபுரிந்தான், ...
  3. தாங்கினான், ...
  • எ.கா. His brother supported him financially.
  • supported, உரிச்சொல்.
  1. ஆதரவளிக்கப்பட்ட
  2. துணைபுரியப்பட்ட
  3. நிலைநிறுத்தப்பட்ட
  4. உதவியளிக்கப்பட்ட
  5. ஆதரவாளர்களைக் கொண்ட
  • எ.கா. His accusations were not supported by evidence.

விளக்கம்

[தொகு]
  • support என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---supported--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=supported&oldid=1617347" இலிருந்து மீள்விக்கப்பட்டது