கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
- ஒடுக்கு; அடக்கு; கீழ்ப்படுத்து; கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வா;வசப்படுத்து; அடிமைப் படுத்து
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- உன்னால் எங்களை ஒருபோதும் கீழ்ப்படுத்த முடியாது (You can never subjugate us)
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} --->