stalk
Appearance
ஆங்கிலம்
[தொகு]-
முள்ளிருக்கும் தண்டு.
-
தண்டிலிருக்கும் இலை.
-
தண்டிலிருக்கும் வண்டு
-
வாழைத்தண்டு.
பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]stalk
- தண்டு, காம்பு
- இரகசியமாய் ஒருவரைப் பின் தொடர்ந்து செல், வன்தொடர்தல்
வாக்கியப் பயன்பாடு
[தொகு]- வாழைத் தண்டு (the stalk of the plantain)
- அவன் தினமும் தன்னை வன்தொடர்ந்து வருவது பயமளிக்கிறது என்று காவல் துறையிடம் புகார் செய்தாள் (She complained to police saying she is scared of his stalking)